Dear Cable TV Operators,
Further to the directions of the Hon’ble TDSAT, we hereby remind and request you to obtain explicit consent from the subscribers before any modification in the channels / bouquets of the respective subscribers. Further, the said records of the said consent shall be maintained and stored in verifiable condition. Any non-Compliance may attract judicial and regulatory penalties.
அன்பான கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு,
மாண்புமிகு TDSAT-ன் வழிகாட்டுதல்படி ஆபரேட்டர்கள் தங்கள் சந்தாதாரர்களின் சேனல்கள் மற்றும் பேக்கேஜ்களை மாறுதல் செய்யும் முன் அவர்களிடம் வெளிப்படையான ஒப்புதலை பெற்றுக்கொள்ள மீண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவ் ஒப்புதல்களுக்கான பதிவுகளை எதிர்காலத்தில் பரிசோதனை செய்யும் வண்ணம் பத்திரப்படுத்திவைக்க கேட்டுக்கொள்கிறோம். மேற்கூறியவற்றை மீறுவோர் நீதிமன்ற மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்.